உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் பாக்கு ஏலம்

கோபியில் பாக்கு ஏலம்

கோபி: கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாளை மதியம், 1:00 மணிக்கு, மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் பாக்கு ஏலம் நடக்கிறது. பாக்கு விவசாயிகள் மற்றும் வணி-கர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 83441-27415 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை