உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறையில் மழை

பெருந்துறையில் மழை

பெருந்துறை, கடந்த சில நாட்களாக, அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில், பெருந்துறையில் நேற்று காலை சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. மதியம், 3:30 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, 4:00 மணியளவில் மழை கொட்ட தொடங்கியது. அரை மணி நேரம் நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை