உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடியரசு தின விழா

குடியரசு தின விழா

தாராபுரம்: தாராபுரத்தில் அரசு அலுவலகங்களில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் தலைவர் பாப்பு-கண்ணன் கொடியேற்றினார். இதேபோல் தாலுகா, ஊராட்சி ஒன்-றிய அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும், குடியரசு தின விழாவை கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.பாலியல் தொல்லை புகார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !