உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு

பள்ளி டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு

பெருந்துறை: பெருந்துறையை அடுத்த கம்புளியம்பட்டியை சேர்ந்தவர் செங்கலராஜ், 60; தனியார் பள்ளி பஸ் டிரைவர். கோபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றவர், நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த, ௧௦ ஆயிரம் ரூபாய், முக்கால் பவுன் எடையில் இரண்டு செட் தோடு திருட்டு போனது தெரிந்தது. செங்கலராஜ் புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி