மேலும் செய்திகள்
கடலுாரில் 101.1 டிகிரி வெப்பம் பதிவு
10-Jul-2025
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மற்றும் மாநகரில் நேற்றும் வெயில் சுட்டெ-ரித்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர். நெடுஞ்சாலை-களில் டூவீலர்களில் பயணித்தோர் சிரமத்துக்கு ஆளாகினர். மாவட்டத்தில் நேற்று வெயில் தாக்கம், 38.4 டிகிரி செல்சியஸ் (101.12 டிகிரி பாரன்ஹீட்) ஆக இருந்தது. பருவமழை காலத்-திலும் வெயில் சதமடித்தது, மக்கள் மற்றும் விவசாயிகளை, அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
10-Jul-2025