உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.11.50 லட்சத்துக்கு எள் விற்பனை

ரூ.11.50 லட்சத்துக்கு எள் விற்பனை

ஈரோடு: சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 98 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 165.09 ரூபாய் முதல், 188.09 ரூபாய்; சிவப்பு ரகம், 100.79 ரூபாய் முதல், 150.49 ரூபாய் வரை, 7.2 டன் எள், 11 லட்சத்து, 50,263 ரூபாய்க்கு விற்ப-னையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை