மேலும் செய்திகள்
விபத்தில் பெயின்டர் பலி
25-Oct-2026
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த கோணமூலை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் தினகரன், 46; சத்தி-கோவை சாலையில் மெட்டல் மார்ட் கடை நடத்தி வந்தார். கடன் அதிகமாக இருப்பதால், மனைவிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு மாயமாகி விட்டார். மனைவி புகாரின்படி தினகரனை, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.
25-Oct-2026