உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக்கில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை

பைக்கில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், ஆசனுார் அருகே பைக் கில் சென்றவர்-களை ஒற்றை யானை துரத்தியதால், நுாழிலையில் உயிர் தப்பிய வாகன ஓட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏரா-ளமான வன விலங்குகள் உள்ளன. யானைகள் அவ்வப்போது தண்ணீர், இரை தேடி சாலையை கடப்பது வாடிக்கையாக உள்-ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், ஆசனுார் செல்லும் வழியில் பைக்கில் சென்றவர்களை ஒற்றை யானை தாக்க முயன்-றது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த ஒருவர் நுாலிழையில் உயிர் தப்பினார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை