உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு

பவானி; ஈரோடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா அம்மாபேட்டையில் நடந்தது. அம்மா-பேட்டை பேரூராட்சி தலைவர் பாரதி விழாவை துவக்கி வைத்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, கண்காணிப்பாளர் கவிதா உளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்-சியில், 100 கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை வழங்-கப்பட்டது. அங்கன்வாடி அலுவலர் மற்றும் பணி-யாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை