உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுயம்பு மாரியம்மன் கோவில் ஆண்டு விழா

சுயம்பு மாரியம்மன் கோவில் ஆண்டு விழா

சென்னிமலை:சென்னிமலை அருகே சொக்கநாதபாளையத்தில் சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து மூன்றாண்டு நிறைவு பெற்றதை ஒட்டி, விழா நடந்தது. விநாயகர் வழிபாட்டுடன் நிகழ்ச்சி தொடங்கி, கலச பூஜை, சங்கு பூஜை, யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சி, அதை தொடர்ந்து சுயம்பு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவில் திருவிளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை