மேலும் செய்திகள்
குழந்தைகளுடன்பெண் மாயம்
19-Dec-2024
சத்தி: சத்தியமங்கலம் அடுத்த ராஜன்நகரில் தனியார் காப்பகம் செயல்ப-டுகிறது. நசியனுாரை சேர்ந்த, 16 வயது மாணவி, பெருந்து-றையை சேர்ந்த, 17 வயது மாணவி காப்பகத்தில் தங்கி அரசு மாதிரி பள்ளியில் படித்தனர். ஜன.,3ம் தேதி பள்ளிக்கு சென்ற-வர்கள் அன்று மாலை பள்ளி முடிந்து காப்பகம் திரும்பவில்லை. விசாரித்தபோது பள்ளிக்கு செல்லாததும் தெரிய வந்தது. இதுகு-றித்து காப்பக மேலாளர் முரளிதரன் புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.
19-Dec-2024