உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூக்கடை தொழிலாளி மாயம்

பூக்கடை தொழிலாளி மாயம்

ஈரோடு:சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் முகம்மது ரபீக், 39; அங்குள்ள ஒரு பூக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த, 3ம் தேதி ஈரோட்டில் தம்பி பர்கத் வீட்டில் தங்கி இருந்தார். அன்றிரவு யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது மனைவி நசீமா கொடுத்த புகாரின் பேரில், சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை