மேலும் செய்திகள்
நாய்கள் கடித்து ஆடுகள் பலி
22-Oct-2024
நாயகள் கடித்து ஆடுகள் பலிபெருந்துறை, நவ. 9-பெருந்துறை, கருக்குபாளையம் பஞ்., கூதாம்பியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கு சொந்தமான, 16 ஆடுகள்; காட்டுவலசை சேர்ந்த மாரப்பனுக்கு சொந்தமான ஐந்து ஆடுகள், கடந்த மாதம் வெறிநாய்கள் கடித்ததில் பலியாகின. பாதிக்கப்பட்ட செல்வகுமாருக்கு, ௧.௨௦ லட்சம் ரூபாய்; மாரப்பனுக்கு, ௨௯ ஆயிரம் ரூபாயை நிவாரணத் தொகையாக, அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
22-Oct-2024