மேலும் செய்திகள்
'கொடை' ரோட்டில் சரிந்த மரம்
17-Oct-2024
காங்கேயம்: வெள்ளகோவிலில் நேற்று அதிகாலை முதல் லேசான மழை பெய்தது. தாராபுரம் சாலையில் சாலையோர மரம் முறிந்து விழுந்-தது, இதில் மின் கம்பியும் அறுந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் போக்குவரத்து இல்லை. இதனால் விபத்து தவிர்க்கப்-பட்டது.
17-Oct-2024