உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூலித்தொழிலாளி விபரீத முடிவு

கூலித்தொழிலாளி விபரீத முடிவு

அந்தியூர்: வெள்ளித்திருப்பூர் அருகே சென்னம்பட்டி, சித்தகவுண்ட-னுாரை சேர்ந்த கூலி தொழிலாளி மாரசாமி, 50; நேற்று முன்-தினம் வீட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்து மது குடித்-துள்ளார். இதனால் மனைவி கண்டித்துள்ளார்.கோபமழைந்த மாரசாமி களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மனைவி காவேரி மீட்டு, அந்தியூர் தனியார் மருத்துவம-னையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவம-னையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து வெள்-ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை