உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிப்பர் லாரி பறிமுதல்

டிப்பர் லாரி பறிமுதல்

அந்தியூர்: ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரிப்புதுார் பஸ் நிறுத்தத்தில், ஆப்-பக்கூடல் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்-தனர். அப்போது ஒரு டிப்பர் லாரியில், மூன்றரை யூனிட் கிராவல் மண் இருந்தது. ஆனால், உரிய அனுமதி இல்லாததால், லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ