உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்று ஆணழகன் போட்டி

இன்று ஆணழகன் போட்டி

சென்னிமலை: சென்னிமலை குமாரபுரி சி.எஸ்.ஐ., திருமண மண்டபத்தில் இன்று மாலை, 4:௦௦ மணிக்கு, ஆணழகன் போட்டி நடக்கிறது. இதில், 50 கிலோ எடை முதல் 70 கிலோ எடை வரை பிரிவு வாரியாக போட்டி நடக்கிறது. போட்டியை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம். ஏற்பாடுகளை ஜிம் மோகன் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை