உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்றைய மின்தடை ரத்து

இன்றைய மின்தடை ரத்து

ஈரோடு:ஈரோடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக, செயற்பொறியாளர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை