முதலாமாண்டு நினைவுநாள் விஜயகாந்த்துக்கு அஞ்சலி
முதலாமாண்டு நினைவுநாள்விஜயகாந்த்துக்கு அஞ்சலி ஈரோடு, டிச. 29-தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவுநாளை ஒட்டி, ஈரோடு ப.செ.பார்க் பகுதியில் அவரது உருவப்படத்துக்கு, கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து கட்சியினர் மரியாதை செலுத்தினர். மாற்றுத்திறனாளி நிர்வாகி ஒருவர், வாகனத்தில் இருந்தபடி விஜயகாந்த் படத்துக்கு கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டினார்.