உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளகோவிலில் 51 கிலோ குட்காவுடன் இருவர் கைது

வெள்ளகோவிலில் 51 கிலோ குட்காவுடன் இருவர் கைது

காங்கேயம்: வெள்ளகோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். வெள்ளகோவில், செம்மாண்டபாளையம், பெரியசாமி நகரை சேர்ந்த ஹரிஹரன், 28; ஓலப்பாளையம், கொழிஞ்சிகாட்டுவலசு மாரிமுத்து, 70, ஆகியோர், மொத்த வியாபாரம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த, 51 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ