உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துணை முதல்வராக உதயநிதி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

துணை முதல்வராக உதயநிதி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

துணை முதல்வராக உதயநிதிதி.மு.க.,வினர் கொண்டாட்டம்பவானி, செப். 30-துணை முதல்வராக உதயநிதி பதவியேற்று கொண்டதையொட்டி, பவானி நகர செயலாளர் நாகராசன் தலைமையில், பவானி, அந்தியூர் பிரிவில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.பவானி அருகே குருப்பநாய்க்கன்பாளையத்தில், வடக்கு ஒன்றியம் சார்பில், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதி தங்கமணி, யூனியன் கவுன்சிலர் சரோஜா திருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், பவானி புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை