உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஈரோடு, ஈரோடு மணிக்கூண்டு நேதாஜி சாலையில், 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாக்கடையில் தவறி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் இறந்தார். சிகிச்சையின் போது தனது பெயர் குமார் என்று தெரிவித்துள்ளார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து, ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை