உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பச்சைமலையில் 6ல் வைகாசி விழா துவக்கம்

பச்சைமலையில் 6ல் வைகாசி விழா துவக்கம்

கோபி, கோபி பச்சைமலை முருகன் கோவிலில், வைகாசி விசாக திருவிழா லட்சார்ச்சனை, சத்ரு சம்ஹார ேஹாமம் திருவிழா, 6ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது.அன்று காலை 9:00 முதல், மதியம் 12:00 மணி வரை, மாலை ,4:00 மணி முதல், இரவு 6:30 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. 7 மற்றும் 8ல் லட்சார்ச்சனை, அபி ேஷகம், மகா தீபாராதனை, லட்சார்ச்சனை, அபி ேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது. 9ம் தேதி காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, தாரா அபிஷேகம், பாலாபிஷேகம், அதையடுத்து சத்ரு சம்ஹார மகா ஹோமம், மகா அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ