உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரதியார் பிறந்தநாள் சார்பில் பல்வேறு போட்டி

பாரதியார் பிறந்தநாள் சார்பில் பல்வேறு போட்டி

காங்கேயம்: காங்கேயம் ஸ்ரீராம் சந்த்ர மிஷன், ஹார்ட்புல்னெஸ் தியான மையத்தில், ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் சார்பில், பாரதியார் பிறந்தநாளையொட்டிஓவியம் வரைதல், வள்ளி கும்மி, கவிதை, நகைச்சுவை, நடிப்பு, திருக்குறள், பாட்டு, நடனம், இசை, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக இசை பாடகி பிரீத்தா ராமநாதன், ஓய்வு பெற்ற துணை பதிவாளர் துரைசாமி, வருமானவரி அதிகாரி முத்துலட்சுமி, ஆடிட்டர் முத்துக்குமார், மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ