பல்வேறு கட்சியினர் இ.ம.க.,வில் ஐக்கியம்
தாராபுரம்: தாராபுரத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 50க்கும் மேற்பட்டோர், இந்து மக்கள் கட்-சியில் நேற்று இணைந்தனர். தாராபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்வுக்கு, திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் முன்-னிலை வகித்தார். தாராபுரம் வடதாரை முதலா-வது வார்டை சேர்ந்த பண்ணாரி தலைமையில், 10 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பல்-வேறு கட்சிகளில் இருந்து விலகி, இந்து மக்கள் கட்சியில் இணைந்தனர். இந்து மக்கள் கட்சி மாவட்ட மகளிர் அணி தலைவி ஆயிஷா, வேங்-கிபாளையம் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர