உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி வார்டுகளில் குடிநீர் வினியோகம் கட்

மாநகராட்சி வார்டுகளில் குடிநீர் வினியோகம் கட்

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும், நாளை குடிநீர் வினியோகம் இருக்காது.இதுகுறித்து ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பவானி அருகே ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அன்று காலை, 9:௦௦ மணி முதல் மாலை, 5:௦௦ மணி வரை, மாநகராட்சியின், ௬௦ வார்டுகளிலும் குடிநீர் வழங்க முடியாது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை