உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வி தி லீடர்ஸ் விழிப்புணர்வு

வி தி லீடர்ஸ் விழிப்புணர்வு

ஈரோடு:வி தி லீடர்ஸ் அமைப்பு சார்பில், மரங்களை பாதுகாப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் பழையபாளையம், பெருந்துறை ரோடு, செங்கோடம்பள்ளம், சக்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோர மரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டு மரத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நெடுஞ்சாலை துறையினர் சாலையோர மரங்களில் விளம்பர தட்டி வைக்க அனுமதிக்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர். வீ தி லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை