மேலும் செய்திகள்
மில்லில் திருடியவர் கைது
23-Oct-2024
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த தேவராஜ் மனைவி பேச்சி-யம்மாள், 65; கடந்த மாதம் இவரது வீட்டில், 11.5 பவுன் நகை திருட்டு போனது.பேச்சியம்மாள் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்-தனர். இதில் சூரம்பட்டியை சேர்ந்த தவமணி மனைவி சாமுண்-டீஸ்வரி, 38, என்பவரை கைது செய்தனர். பேச்சியம்மாள் வீட்ட-ருகில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். பேச்சியம்மாள் வெளியில் செல்லும்போது வீட்டு சாவியை வைக்கும் இடத்தை நோட்டமிட்டு நகையை திருடியுள்ளார். சாமுண்டீஸ்வரியை நேற்று கைது செய்த போலீசார், 11.5 பவுன் நகையை மீட்டனர்.
23-Oct-2024