மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
06-Jul-2025
ஈரோடு, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் தொடர்பாக, மாநில மகளிர் ஆணைய தலைவர் தலைமையிலான சிறப்பு குறைகேட்பு நிகழ்வு நடக்க உள்ளது. வரும் ஆக.,4ம் தேதி காலை, 9:30 மணி முதல் திருப்பூர் மாவட்டம், 'ஆர்.கே.ரெசிடென்ஸி, 391- காந்தி நகர், திருப்பூர் ரோடு, அவிநாசி' முகவரியில் நடக்கிறது. இதில் மூன்று மாவட்டங்களில் நிலுவையில் உள்ள புகார் மற்றும் நேரில் பெறப்படும் புகார் குறித்து விசாரிக்கப்படுகிறது.
06-Jul-2025