உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமியிடம் சீண்டிய தொழிலாளி கைது

சிறுமியிடம் சீண்டிய தொழிலாளி கைது

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி வடிவேல், 45; இவர், 13 வயது சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்படி விசாரித்த சத்தியமங்கலம் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வடிவேலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை