உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ., ஆபீஸில் யோகா தினம்

பா.ஜ., ஆபீஸில் யோகா தினம்

ஈரோடு: உலக யோகா தினத்தை முன்னிட்டு, ஈரோடு அருகே மாவட்ட பா.ஜ., கட்சி அலுவலகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமையில், யோகா குறித்த விழிப்புணர்வு விபரங்களும், உலக யோகா தினம் பற்றிய குறிப்புகள் விளக்கப்பட்டது. அவர் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை