மேலும் செய்திகள்
ரூ.1.47 லட்சம் உண்டியல் காணிக்கை
19-Nov-2024
சென்னிமலை: சென்னிமலை அருகே தகடூரில் முருங்கை அம்மன் கோவில் உள்-ளது. இங்கு சில நாட்களுக்கு முன், கருவறை முன்பிருந்த உண்-டியல் பணம் திருட்டு போனது. இதில் ஈடுபட்ட ஆசாமியின் உருவப்படத்தையும் சிசிடிவி கேம-ராவில் சிக்கியிருந்தது. இந்நிலையில் அதே ஆசாமி, நேற்று மீண்டும் கோவிலுக்கு வந்தார். பூசாரி உஷாரடைந்து ஆசாமியை பிடித்தார். பிறகு சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர். விசார-ணையில் அவல்பூந்துறை, சேமூரை சேர்ந்த தேசிங்குராஜா, 23, என்பது தெரிந்தது. கைது செய்த போலீசார், பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெருந்துறை கிளை சிறையில் அடைத்-தனர்.
19-Nov-2024