உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரம் கீழ் குறவன்பாளையம் அய்யாவு மகன் முருகன், 23. இவர் நேற்று முன்தினம் ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில், சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் அவரை பிடித்து விசாரித்து சோதனை செய்தனர். அவரிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை