உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈச்சர் வேன் மீது பைக் மோதி வாலிபர் சாவு

ஈச்சர் வேன் மீது பைக் மோதி வாலிபர் சாவு

அந்தியூர், பர்கூர்மலை தாமரைக்கரையை அடுத்த மின்தாங்கியை சேர்ந்த சின்னமுத்து மகன் சித்தன், 26; கூலி தொழிலாளி. நேற்றிரவு, 8:00 மணிக்கு, அந்தியூரிலிருந்து யமஹா கிரக்ஸ் பைக்கில் ஊருக்கு சென்றார். வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் அருகில் சென்றபோது, நிறுத்தியிருந்த ஈச்சர் வேன் மீது மோதியதில் பலத்த காயமடைந்த சித்தன் சம்பவ இடத்தில் பலியானார். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ