உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

ஈரோடு:பாசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர், ரயில் மோதி இறந்து கிடந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பாசூரை சேர்ந்த பழனிசாமி மகன் வீரசங்கர், 30; திருமணமாகாத, விவசாய கூலி தொழிலாளி என தெரியவந்தது. தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது ரயில் மோதி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை