உள்ளூர் செய்திகள்

சூதாடிய 6 பேர் கைது

கள்ளக்குறிச்சி : மாத்துாரில் சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாத்துார் ஏரிக்கரையில் உள்ள கோவில் வளாகத்தில் பணம் வைத்து சூதாடிய அதே கிராமத்தைச் சேர்ந்த சிவா, பரசுராமன், 32; வேல்முருகன், 53; முருகேசன், 53; பரசுராமன், 42; சுப்ரமணியன், 33; வெங்கடேசன், 38; ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய சிவாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ