உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அறிவுசார் மையத்தில் போட்டி தேர்வு

அறிவுசார் மையத்தில் போட்டி தேர்வு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அறிவுசார் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு நடந்தது. திருக்கோவிலுார் அறிவுசார் மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கான மாதிரி தேர்வை நகராட்சி நிர்வாகம் மற்றும் டி.ஆர்.கே., லட்சுமி ஐ.ஏ.எஸ்., அகாடமி இணைந்து அறிவு சார் மைய வளாகத்தில் நேற்று நடத்தியது.நகராட்சி கமிஷனர் கீதா நேரில் சென்று மாதிரி தேர்வை பார்வையிட்டு, மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை