மேலும் செய்திகள்
சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
8 hour(s) ago
போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம்
8 hour(s) ago
சுய உதவி குழு பெண்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சி
8 hour(s) ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது 17 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago