உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வடபூண்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் ஜெனிபர், 21; சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தேர்தலில் ஓட்டுபோட சொந்த ஊருக்கு வந்தவரை கடந்த 24ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை