உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இன்ஸ்வெட்மெண்ட் செயலிகளில்பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் எஸ்.பி., அறிவுறுத்தல்  

இன்ஸ்வெட்மெண்ட் செயலிகளில்பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் எஸ்.பி., அறிவுறுத்தல்  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங்மீனா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள் ஆன்லைன் மற்றும் 'கூகுள் பிளே-ஸ்டோரில்' உள்ள 'இன்வெஸ்ட்மெண்ட்' செயலிகளில் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம். இணையவழி குற்றம் மூலம் பண இழப்பு நடந்தால், அந்த விபரத்தை 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற இணைய வழி குற்ற இலவச உதவி எண்ணை அழைத்து தெரிவிக்கவும். இதன் மூலம் இழந்த பணத்தை மீட்பதற்கான வாய்ப்பு உள்ளது. அல்லது www.cybercrime.comஎன்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை