உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலத்தில் பவுர்ணமியையொட்டி கோ பூஜை

சின்னசேலத்தில் பவுர்ணமியையொட்டி கோ பூஜை

சின்னசேலம் : சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமியை யொட்டி கோ பூஜை நடந்தது.அதனையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கோவிலின் முன்புறம் கோமாதா விற்கு சிறப்பு அலங்காரம் செய்து, அதன்மேல் படுசோலை போர்த்தி தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை வாசவி வனிதா கிளப் மற்றும் வாசவி மகிளா சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ