உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குறுவை சாகுபடி பணி தீவிரம்

குறுவை சாகுபடி பணி தீவிரம்

சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.சங்கராபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை வருகிறது. இதன் காரணமாக கிணறு களில் நீர் மட்டம் சற்று அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ