உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிருத்திகை சிறப்பு வழிபாடு

கிருத்திகை சிறப்பு வழிபாடு

சின்னசேலம் : ஆடி கிருத்திகையொட்டி, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, முருகருக்கு சிறப்பு அபிஷேகம், விபூதி காப்பு அலங்காரம் செய்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் விஜயபுரம் செல்வ முருகன் கோவில், சிவன் கோவில், செங்குந்த மகாஜன சங்க கோவிலில் உள்ள முருகர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பூஜையினை சிவாச்சார்யார்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை