உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அக்கா மாயம் தம்பி புகார்

அக்கா மாயம் தம்பி புகார்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே காணாமல் போன அக்காவை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தம்பி போலீசில் புகார் அளித்துள்ளார்.சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் மனைவி பூங்காவனம், 63; கடந்த 9ம் தேதி மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சின்னசேலத்திற்கு சென்றவர் வீடுதிரும்பவில்லை.இதுகுறித்து அவரது தம்பி முருகேசன் அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை