உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உதவி மின்பொறியாளர் அலுவலகம் மாற்றம்

உதவி மின்பொறியாளர் அலுவலகம் மாற்றம்

கள்ளக்குறிச்சி: ராயப்பனுார் உதவி மின்பொறியாளர் பிரிவு அலுவலக கட்டடம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சின்னசேலம் அடுத்த ராயப்பனுார் உதவி மின்பொறியாளர் பிரிவு அலுவலகம் இதுவரை வி.கூட்ரோட்டில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், உதவி மின்பொறியாளர் கட்டடம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.அதன்படி, இனி ராயப்பனுார் ஊராட்சிக்கு சொந்தமான கிராம சேவை மைய கட்டடத்தில் உதவி மின்பொறியாளர் பிரிவு அலுவலகம் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை