காலை 9:00 மணி முதல்மதியம் 4:00 மணி வரைபெத்தாசமுத்திரம், ஏ.சாத்தனுார் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி: நைனார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்துார், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனுார், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனுார், தென்சிறுவலுார், சின்னசேலம் (காந்திநகர்).புல்லுார், பாலி, ஏ.சாத்தனுார், சேக்உசேன்பேட்டை, திருப்பெயர், எடைக்கல், ஏ.மழவராயனுார், ஆசனுார், எறைஞ்சி, காச்சகுடி, கூந்தலுார், பரிந்தல், பு.மலைனுார், வாணியந்தாங்கல், புத்தமங்கலம், குருபீடபுரம், சித்தாத்துார், நின்னையூர், கொட்டையூர், சீயமங்கலம், புதுக்கேணி, சிறுவத்துார்.