உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த வரதப்பனுாரை சேர்ந்தவர் கோவிந்தன் மகள் ஜெயபிரதா,27. இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் மனநிலை பிரச்னை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 11ம் தேதி வெளியே சென்ற ஜெயபிரதா வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து கோவிந்தன் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி