மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
11-Oct-2024
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலமையிலான போலீசார் நேற்று காலை 8:00 மணியளவில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது புதிய பஸ் நிலையத்தில் மது பாட்டில் விற்ற காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் குணசேகரன், 29;, வடக்கனந்தல் அய்யாவு மகன் ராஜதுரை, 29; ஆகிய 2 பேரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
11-Oct-2024