உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவிகளை கேலி செய்த சிறுவன் உட்பட 3 பேர் கைது

மாணவிகளை கேலி செய்த சிறுவன் உட்பட 3 பேர் கைது

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த ஈஸ்வரகண்டநல்லுார் அருகே மாணவிகள் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள் மாணவிகளை வழிமறித்து கேலி செய்தனர்.இது குறித்த புகாரின்பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து உளுந்தூர்பேட்டை தாலுகா தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி மகன் தேவின்ராஜ், 19; சிவக்குமார் மகன் ஜீவா, 19, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை