உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே பைக் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த கரீம்ஷா தக்காவை சேர்ந்தவர் சையத் இனாயத் மகன் சையத் கைப், 30; தனியார் நிறுவன ஊழியர். இவரது பஜாஜ் பல்சர் பைக்கை கடந்த 18ம் தேதி காணவில்லை.இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை